அமெர்த்தியா சென்

July 6, 2016
அமெர்த்தியா சென்

அமெர்த்தியா சென்

ஆசிரியர்: ரிச்சா சக்சேனா

அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம்.

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *