இசையின் தனிமை

August 17, 2016

ஷாஜி

ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்து ஷாஜி அறியப்படாத பல உலகங்களை இந்தக் கட்டுரைகளில் திறந்து காட்டுகிறார். வாழ்வுக்கும் கலைக்கும் இடையே நிலவும் அந்தரங்கமான, புரிந்து கொள்ள முடியாத உறவுகளை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இசையோடு நமக்கு இருக்கக்கூடிய மௌனமான தனிமையான உணர்விற்கு ஷாஜி சொற்களை அளிக்கிறார்.

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *