ஜின்னாவின் டைரி

August 5, 2016

கீரனுர் ஜாகிர் ராஜா

“ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை.

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *