திமுக – அதிமுக : கிரானைட் மலையை விழுங்கியவர்வள்

August 25, 2016

ஜி. ராமகிருஷ்ணன்

உண்மையில் 15 க்கும் அதிகமான இதில் தொடர்பு பெற்றுள்ளன. மூன்று நிறுவனங்களை மட்டும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பட்டிருப்பது ஏன்? கிட்டத்தட்ட 1 லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு…. 2009 ஆம் ஆண்டே பத்திரிகைகளில் கிரானைட் கொள்கைகள் குறித்த செய்திகள் வெளியாகின. முதலமைச்சர் கருணாநிதியிடம் இது பற்றி புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை….. தமிழகத்தில் நடைபெற்றுள்ள மிகப் பிரமாண்டமான கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை மற்றும் ஆற்று மணல் கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர் என்பது வெளிப்படை திமுக அதிமுக அல்லாத ஆட்சி அமைந்தால்தான் இந்த முறைகேட்டின் முழுப் பரிமாணமும் வெளிவரும். தவறிழைத்தவர்களை சட்டபடி தண்டிக்கவும் முடியும்

ரூ.5/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *