நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு

August 20, 2016

மன்த்லி ரெவ்யூ கட்டுகரைகள்

ஐன்ஸ்டீன்,சே குவேரா,பால்.எம்.ஸ்வீஸி,பால் பரான்,லியூ ஹூபர்மன் போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுகரைகள் கொண்ட தொகுப்பு;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்தபோதே எழுதப்பட்டு இன்றைக்கும் இடதுசாரிகள் அனைவரும் வாசிக்கும் அவசியம் உள்ள தொகுப்பு இப்போது நல்ல தமிழில் உங்கள் கையில்….

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *