கல்குதிரை 27 கூதிர்கால இதழ் ஐப்பசி, கார்த்திகை

கோணங்கி தமிழ்க் கவிதைகள்  தேவதச்சன்  பாலைநிலவன்  லக்ஷ்மிமணிவண்ணன்  பெருந்தேவி  குமார் அம்பாயிரம்  பா.வெங்கடேசன்  ஸ்ரீஷங்கர்  ந.ஐயபாஸ்கரன்  ஊர்வசி  ஷி.சுதந்திரவல்லி  ஜீவன் பென்னி  வ.ஐ.ச.ஜெயபாலன்  நிவேதா  அனார்  பெரியசாமி  சாகிப்கிரான்  பயணி  நரன்  வே.பாபு  அகச்சேரன் உலகக் கவிதைகள்  லோர்க்கா  பட்டாவ் நடேரி  அக்டோவியா பாஸ் தமிழ்ச் சிறுகதைகள்  அசோக் ராம்ராஜ்  தர்ஷிகா தாமோதரன் நெடுங்கதை  ராகவன் உலகச் சிறுகதைகள்  சிமாமண்டா என்கோசி அடிச்சீ  ஒசமு டசாய் உலகச் நாடகச் சடங்கு  குரோட்டோவ்ஸ்கி வாச்சியம்  ஸ்ரீநேசன்  பிரவீண் பஃறுளி  பெருந்தேவி  எஸ்.சண்முகம்  பாலா கருப்பசாமி  முபீன் சாதிகா  ஈ.சொர்ணவேல்  ந. ஜயபாஸ்கரன்  பிரவீண் பஃறுளி  ஜீவன் பென்னி  பாட்டகுளம் துர்க்கையாண்டி உலக நாவல்  ராபர்ட்டோ பொலானோ  ராபர்ட் சீதலேர் மொழிபெயர்ப்பாளர்கள்  கண்ணன்.எம், பிரகாஷ் வே  சசிகலாபாபு,  சா.தேவதாஸ்  கீதா சுகுமாரன்  பா.அகிலன்  ராம் முரளி  மணிகண்டன்  வடகரை ரவிச்சந்திரன்  சித்ரன்  வசந்த்  லக்ஷ்மி சாஹம்பரி நேர்காணல்  கே.ஜி.சுப்ரமணியன்  இஸ்மாயில் கடாரே  ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி ரூ.140/-

கல்குதிரை 26 கார்கால இதழ் ஆவணி , புரட்டாசி 2016

கோணங்கி தமிழ்க் கவிதைகள் ஸ்ரீநேசன் | ஷங்கர் ராமசுப்பிரமணியன் | யவனிகா ஸ்ரீராம் | கண்டராதித்தன்| சபரிநாதன் | பீட்டர்பிரசாத் | வெய்யில் | விஸ்வநாதன் கணேசன் | பிரசன்ன பார்வதி அம்பிகை | வே.நி.சூர்யா | பெ.விஷ்ணுகுமார் | ஸ்ரீதர் பாலசுப்பிரமணியன் | ராணி திலக் | பத்மபாரதி | காராகுளம் | சூ. சிவராமன் உலகக் கவிதைகள் | லூயிஸ் எர்ட்ரிச் | மார்ட்டின் பரியாமாத்தோஸ் | இஸ்மாயில் கடாரே தமிழ் நாவல் | பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் தமிழ்ச் சிறுகதைகள் | அனோஜன் பாலகிருஷ்ணன் | குணா கந்தசாமி | பாட்டகுளம் துர்க்கையாண்டி | கோணங்கி உலகச் சிறுகதைகளும் குறுநாவலும் | பெமா செடான் | ஒசமுடசய் | ஹாருகி முரகாமி உலக நாவல் | இஸ்மாயில் கடாரே வாச்சியம் | லக்ஷ்மிமணிவண்ணன்| பெருந்தேவி| எஸ்.சண்முகம் | முகேஷ் சுப்பிரமணியன் | குணா கந்தசாமி| கோணங்கி | வேட்டை எஸ்.கண்ணன் £ சா.தேவதாஸ் £ ஸ்ரீநேசன் | பா.வெங்கடேசன் | மைதிலி தயாநிதி | கோணங்கி மொழிபெயர்ப்பாளர்கள் | நிமா இசை | ஜி.குப்புசாமி | வேட்டை எஸ்.கண்ணன் | சா.தேவதாஸ் | சசிகலா பாபு | கார்த்திகைப்பாண்டியன் நேர்காணல் | ஜீ.முருகன் இந்தியக் கோட்டோவிய வாச்சியார்த்தம் | ஆனந்த் கே.குமாரசுவாமி ரூ.145/-

செய்தி அறை

நெல்லை மணிமாறன் நெல்லை மணிமாறன் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத் துறையில்30ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘சுதேசிமித்திரன்’நாளிததழில் தலைமைச் செய்தியாளராகவும்,சன் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி,சன் நீயூஸ்,சத்தியம் செய்திப் பிரிவுகளில் பணியாற்றிய நூலாசிரியர்.தற்போது தினத்தந்தி குழுமத்தின் தந்தி டிவியில் பொறுப்பாசிரியராக உள்ளார். ரூ.50/-

நவீன தூரிகை

சுந்தரபுத்தன் சுந்தரபூத்தனின் நதி எல்லா திசையிலும் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த நூலில் அவர் தனது ஈரத்தால் கடந்திருப்பது ஓவியர்களின் பூமியை. வாழ்வு கொடுக்கும் எல்லா வலிகளையும் தாங்கி எழுத்திலும், எழுத்தின் உட்புறத்திலும் தொடர்ந்து இயங்குவதோடு கூடவே புதிய பிரதேசங்களிலும் தனது சக்தியை தொடங்கி வைக்கிறார். ஓவியர்களின் மொழி மறைவுக் குறிப்புகளால் ஆனது. சில வெளிப்படையான பேச்சுகள் வண்ணங்களால் நிறையக்கூடும். அவர்களே தம் சதுரங்களை விட்டு வெளியேற விரும்பாத நிலையில் பத்திரிகைகளும்,பொது ஊடகங்களும் ஓவியங்களை இன்னும் தலைகீழாகவே பயன்படுத்தி வருகின்றன. ரூ.50/-

பட்டுக் கோட்டையாரின் பாட்டுத் திறம்

பா.வீரமணி “உழைக்கும் மக்களின் உன்னதங்களைத் திரைப்பாடல்களாக நிறுவியதில் பட்டுக்கோட்டை என்னும் மக்கள் கவிஞனின் பங்கு மகத்தானது.கொள்கை கோட்பாடுகளடங்கிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் சொல்லும் விஷயத்தை எளிய மக்களின் மனத்தில் இரண்டே வரிகளில் விதைத்துச் செல்வது பட்டுக்கோட்டையாரின் உத்தி.பண்டித சிகாமணிகளெல்லாம் இவரின் படைப்புத்திறனைக் கண்டு வியந்து நின்றனர்.அத்தகைய பாட்டுக்காரனின் பாடல்களை ரசனையுடனும் ஆழ்ந்த மதிநுட்பத்திறனுடனும் பா.வீரமணி ஆய்ந்து செல்லும் அழகு அலாதியானது.பட்டுக்கோட்டையாரின் ஆளுமையைத் தமிழ்ச் சமூகம் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் சிறப்புற வடிவம் கொண்டுள்ளது.” ரூ.100/-

செய்தி தொலைக்காட்சி

நெல்லை மணிமாறன் “நெல்லை மணிமாறன்:அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத் துறையில்30ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.சுதேசமித்திரன்’ நாளிதழில் தலைமைச் செய்தியாளராகவும் சன் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி,பாரதி தொலைக்காட்சி செய்திப் பிரிவுகளில் துணை ஆசிரியராகவும் பணியாற்றிய நூலாசிரியர் தற்பொழுதுSUN NEWSதொலைக்காட்சியில் முதுநிலை துணை ஆசிரியராக உள்ளார்.” ரூ.50/-

செய்தியாளர்கள்

நெல்லை மணிமாறன் “நெல்லை மணிமாறன்:அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத் துறையில்30ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் தலைமைச் செய்தியாளராகவும் சன் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி,பாரதி தொலைக்காட்சி செய்திப் பிரிவுகளில் துணை ஆசிரியராகவும் பணியாற்றிய நூலாசிரியர் தற்பொழுதுSUN NEWSதொலைக்காட்சியில் முதுநிலை துணை ஆசிரியராக உள்ளார்.” ரூ.45/-

இசையாலானது…

கிருஷ்ணா டாவின்சி 14இசை மேதைகளின் இளமைக் காலத்தையும்,அவர்கள் தங்களை கலைஞன் என அறிந்து கொண்டத ருணங்களையும்,போராடி வெற்றிகண்ட வரலாறையும் இசையாலானது என்னும் இந்நூலின் சுவாரசியமாக எழுதியுள்ளார். ரூ.50/-