Description
எம்..ஆர்.அப்பன்
அரசு ஊழியர் வரலாற்றில் எம்..ஆர்.அப்பன் என்ற இப்புததகம் அவரது வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல.தமிழக அரசு ஊழியர் இயக்கத்தில் அவரது பங்கா விளக்குக்கின்ற ஒன்றாகும்.மேலும் அவரின்றி இயக்கம் இல்லை.இயக்கம் இல்லாமால் அவர் இல்லை.இரண்டும் பிரித்து பார்க்க இயலாத ஒன்று.ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.ஆகவே இப்புததகம் ஒட்டு மொத்தமாக அவர் பிறந்து வளர்ந்து இறக்கும் வரை இந்தியத் துணை கண்டம் குறிப்பாக தமிழகத்தின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் பின்னணியிலே இப்புத்கத்தின் சிறப்பு.
ரூ.300/-
Reviews
There are no reviews yet.