மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5/ Export date: Sun Apr 2 8:37:19 2023 / +0000 GMT ![]() |
அலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு!![]() Price: ₹95.00 Product Categories: நூல்கள் வாங்க, மருத்துவம், விகடன் பதிப்பகம் Product Tags: டாக்டர் ஆர்.ஶ்ரீதரன், மருத்துவம், விகடன் பதிப்பகம்
Product Summaryநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் நோய்கள் நம்மை ஏன் வந்து அண்டப் போகின்றன? ஆனால், காற்று மாசுபடுவதாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பலரிடம் தலைகாட்டுகின்றன. இந்த அலர்ஜி அறிகுறிகளைப் பற்றி அறியாதவர்களிடம் ஆஸ்துமா மிக அதிகமாகவே வாலாட்டுகிறது. எனவே, ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். ஆஸ்துமா வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. எந்த மருத்துவரை அணுகுவது என்பதுகூட தெரியாமல், பொது மருத்துவர் யாரையாவது அணுகி அவர் எழுதிக் கொடுக்கிற ஏதாவது ஒரு மருந்தை உட்கொண்டு, அதன் மூலமாக பக்க விளைவுகள் உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட தடுமாற்றம் உள்ளவர்களுக்காகவே ஆஸ்துமா_அலர்ஜி சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்.ஸ்ரீதரன் ஆரோக்கியமான பல தகவல்களையும், சிகிச்சை முறைகளையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். அலர்ஜி ஏன், எதற்கு, எப்படி ஏற்படுகிறது என்பதை எளிமையாக விளக்குகிறார். நோய் வந Product Descriptionடாக்டர் ஆர்.ஶ்ரீதரன் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் நோய்கள் நம்மை ஏன் வந்து அண்டப் போகின்றன? ஆனால், காற்று மாசுபடுவதாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பலரிடம் தலைகாட்டுகின்றன. இந்த அலர்ஜி அறிகுறிகளைப் பற்றி அறியாதவர்களிடம் ஆஸ்துமா மிக அதிகமாகவே வாலாட்டுகிறது. எனவே, ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். ஆஸ்துமா வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. எந்த மருத்துவரை அணுகுவது என்பதுகூட தெரியாமல், பொது மருத்துவர் யாரையாவது அணுகி அவர் எழுதிக் கொடுக்கிற ஏதாவது ஒரு மருந்தை உட்கொண்டு, அதன் மூலமாக பக்க விளைவுகள் உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட தடுமாற்றம் உள்ளவர்களுக்காகவே ஆஸ்துமா_அலர்ஜி சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்.ஸ்ரீதரன் ஆரோக்கியமான பல தகவல்களையும், சிகிச்சை முறைகளையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். அலர்ஜி ஏன், எதற்கு, எப்படி ஏற்படுகிறது என்பதை எளிமையாக விளக்குகிறார். நோய் வந ரூ.95/- Product Attributes
|
Product added date: 2016-09-27 11:45:17 Product modified date: 2016-12-02 12:20:39 |
Export date: Sun Apr 2 8:37:19 2023 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |