Description
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.
Reviews
There are no reviews yet.