ஆத்மாநாம் படைப்புகள்

240.00

ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்கானல்கள், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இலக்கியாவதிகள் முதல் தீவிர இட்துசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம். பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டு கால முயற்ச்சியில் உருவாக்கியுள்ள தொகுப்பு இது.

Categories: , , , , Tags: , , , ,
   
Description

பிரம்மராஜன்

ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்கானல்கள், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இலக்கியாவதிகள் முதல் தீவிர இட்துசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம். பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டு கால முயற்ச்சியில் உருவாக்கியுள்ள தொகுப்பு இது.

ரூ.240/-

Additional information

Weight 0.355 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆத்மாநாம் படைப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *