Description
மாஃபா கே.பாண்டியராஜன்
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைகிறார்கள். தொழிற்துறை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வங்கித் துறை, தகவல் தொடர்பு, உற்பத்தித் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் கடும் போட்டிகள் நிலவுகின்றன. இப்படி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்க்க அனைத்து வழிகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர் ‘மா ஃபா’ கே.பாண்டியராஜன். ஒரு துறையில் தகுதி பெற்றவராக, ஆயிரத்தில் ஒருவராக தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன இந்தக் கட்டுரைகள். பல நிறுவனங்களைப் பற்றியும், அவற்றில் உச்சத்துக்கு வந்தவர்களைப் பற்றியும் பளிச்சென்று படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். வெறும் 80 ரூபாயில் ஜஸ்வந்திபென் தொடங்கிய அப்பளத் தொழில், இப்போது 300 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாவதையும், நலிந்த பிரிவின
ரூ.60/-
Reviews
There are no reviews yet.