உயிரெழுத்துகள் உன்னோடு….

50.00

குறைந்த எழுத்துகளில் நிறைய அழுதங்களென்பது எழுத்துச்செரிவைக்காட்டுகின்றது . அதோடு கண்ணீர்த்துளிகள் பிறக்கும் கவிதையில் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறார். இறக்கப்போகும் மனிதனின் நிலையாமையைச் சுட்டும்போது பட்டினத்தாரை வரவழைக்கிறார் . இப்படி நடப்பியல் நிஜங்களின் உருவங்களை உலவவிடும் அவர் எழுத்தில் கடந்த கால அதிர்வுகளையும் அறிந்துகொள்ளும் கூத்துப்பட்டறையாக இந்நூலை ஆக்கியுள்ளார்.

Categories: , , Tags: , ,
   
Description

பி. பிரபாகரன்

குறைந்த எழுத்துகளில் நிறைய அழுதங்களென்பது எழுத்துச்செரிவைக்காட்டுகின்றது . அதோடு கண்ணீர்த்துளிகள் பிறக்கும் கவிதையில் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறார். இறக்கப்போகும் மனிதனின் நிலையாமையைச் சுட்டும்போது பட்டினத்தாரை வரவழைக்கிறார் . இப்படி நடப்பியல் நிஜங்களின் உருவங்களை உலவவிடும் அவர் எழுத்தில் கடந்த கால அதிர்வுகளையும் அறிந்துகொள்ளும் கூத்துப்பட்டறையாக இந்நூலை ஆக்கியுள்ளார்.

ரூ.50/-

Additional information

Weight 0.105 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிரெழுத்துகள் உன்னோடு….”

Your email address will not be published. Required fields are marked *