Description
கொ.ம.கோ.இளங்கோ
மொழியின் உருவச்சிதைவோ,உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும்.அவற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றி வேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும்,சில பாடங்களைக் கற்றுக் கொள்வதுமாக கொ.மா.கோ.இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார்.
ரூ.30/-
Reviews
There are no reviews yet.