எதற்காக எழுதுகிறேன்?

75.00

துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.

– பாலோ கொயிலோ 

எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.

– ரோல்டு டாஹ்ல் 

எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.

– காவ் ஜிங்ஜியன்

Categories: , , Tags: , ,
   
Description

சி.சு. செல்லப்பா

துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.

– பாலோ கொயிலோ 

எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.

– ரோல்டு டாஹ்ல் 

எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.

– காவ் ஜிங்ஜியன்

ரூ.75/-

Additional information

Weight 0.131 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “எதற்காக எழுதுகிறேன்?”

Your email address will not be published. Required fields are marked *