Description
ப.கு.ராஜன்
SFIயின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.தோழர்கள் சோமு-செம்பு படுகொலைக்கு முன்னும் அதற்குப் பின்னுமாக இந்த போராட்டத்தில் நேரடியாகப் பங்கு பெற்ற தோழர்கள் தங்கள் காலத்து நிகழ்வுகளை இந்தச் சிறுநூலில் நினைவு கூறுகின்றனர்.
ரூ.35/-
Reviews
There are no reviews yet.