Description
த.வி.வெங்கடேஸ்வரன்
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல்.
ரூ.40/-
Reviews
There are no reviews yet.