Description
சு.பொ.அகத்தியலிங்கம்
உண்மையில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற பிரச்சனையே இல்லை!பெரும்பான்மை மதவாதிகளும் சாதியவாதிகளும் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,அந்தச் சுதந்திரம் எங்கேயும் பற்றாக் குறையாக இல்லை.சிலவகையான எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டும்தான் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது.ஆக,கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி,கருத்து வெளிப்பாட்டுச் சுந்தததிரத்தில் சமத்துவம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.
ரூ.20/-
Reviews
There are no reviews yet.