Description
டாக்டர் ப. சரவணன்
செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் ‘போர்க்காவியம்’ கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என இதனை மதிப்பிடலாம்.
போர்க்களத்தின் குரூரத்தை மாபெரும் அழகியலோடு என்வகை மெய்ப்பாடுகளும் சந்த நயங்களும் ததும்பும் புலனெறி இலக்கியமாக, புனைந்துரை வடிவமாக இதனை ஆக்கியிருக்கும் ஜெயங்கொண்டாரின் கவித்துவத்தை எல்லோர்க்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் ‘தமிழ்ப்பரிதி’ டாக்டர் ப. சரவணன்.
ரூ.290/-
Reviews
There are no reviews yet.