Description
எல்.பி.சாமி
“வனம் ஒரு தனிஉலகம்.மனித நடமாட்டத்திற்கு பெரிதும் அங்கே இடமில்லை.வனம் விலங்குகளின் உலகம்.விலங்குகள்,குழந்தைகளின் விருப்பத்துக்குரியவை.வனத்தையும் விலங்குகளையும் மையப்படுத்தி சிப்பி பள்ளிப்புறம் மலையாளத்தில் எழுதிய ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மூலக் கதைகளின் சுவை குன்றாமல் எல்.பி.சாமி இவற்றைத் தமிழில் தந்திருக்கிறார்.சுவைமிக்க பாணியில் எழுதப்பட்ட இக்கதைகள் குழந்தைகளை கவர்ந்திழுக்கும்.காட்டிலே கதைகள் குழந்தைகளுக்கான கொண்டாட்டம்.”
ரூ.40/-
Reviews
There are no reviews yet.