Description
லெனின்
சிறு விவசாயி அதிகாலையில் எழுந்து இரவுவரை உயிரைவிட்டு உழைக்கிறான் என்றால் அவனது வறுமை மற்றும் தேவைகள் தான் அவ்வாறு உழைக்க நிர்பந்திக்கின்றன.இதனைத்தான் எளிமையான வாழ்க்கை லாபகரமான விசாயம் என்றெல்லாம் வானளாவ புகழ்கின்றனர்.அவன் ஒரு ரொட்டித் துண்டை தின்றுவிட்டு வேலைக்குப் போகிறான்.எண்ணி எண்ணி செலவு செய்கிறாள்.ஒரு ஜோடி ஆடை களையே மூன்று வருடம் மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறான்.தகிகும் கோடையில் செருப்பின்றி நடக்கிறான்.உடைந்து போன கலப்பையைக் கயிற்றைக் கட்டி சரி செய்கிறான்.பசுவிற்குக் கூரையிலிருந்து மக்கிப்போன வைக்கோலைப் பிடுங்கி தீனியாகக் கொடுக்கிறான் இதுதான் விவசாயிகள் சிக்கனமாக வாழும் வட்சனம்-லெனின்
ரூ.40/-
Reviews
There are no reviews yet.