கிறுக்கல்கள்

400.00

‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ – போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்கு-பார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். – சுஜாதா 2000-ஆம் ஆண்டு சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த புத்தக வடிவமைப்பு : கிறுக்கல்கள் – ரா.பார்த்திபன்

Categories: , , , Tags: , , ,
   
Description

ரா.பார்த்திபன்

ரூ.400/-

Additional information

Weight 0.601 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிறுக்கல்கள்”

Your email address will not be published. Required fields are marked *