கிழிசல்

180.00

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர், நிதானமான எழுத்துமுறை இவருடையது நிறைய

எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் – கரிசல்; காலம் – கோடை; பொழுது – நண்பகல்  எனக் கொள்வமாயின்,

அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிகொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும்  வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள்.

அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும்  வன்மையையும்  காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு

சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

Categories: , , , Tags: , , ,
   
Description

பூமணி

ரூ.180/-

Additional information

Weight 0.322 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிழிசல்”

Your email address will not be published. Required fields are marked *