Description
சு.பொ.அகத்தியலிங்கம்
சு.பொ.அகத்தியலிங்கம்
“மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர்பிடித்திருக்கிறதா-மனப்பூர்வமாக சம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.சாதி,மதம்,கவுரவம்,அந்தஸ்து எதுவும் எந்தவகையிலும் குறுக்கே நிற்கக்கூடாது.நகை,ரொக்கம்,பொருட்கள்,சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சணை வாங்காமல் இருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.பெண்ணின் சொத்துரிமையை இதோடு இணைத்துக் குழப்புவதோ அல்லது மறுப்பதோ கூடவே கூடாது.வரதட்சணை எதிர்ப்பு சட்டம் வெறும் காகிதப் புலியாக அல்லாமல் சமுதாய ஒழுக்காக மாற்றப்பட வேண்டும்.ஆடம்பரமான திருமணங்கள் நடத்துவது சமூக விரோதச் செயல் என்கிற மனோநிலை சமூகத்தில் ஆழமாக வேர்விட வேண்டும்.வழிகாட்டும் தலைவர்கள் முன்னுதாரணமாகத் திகழவேண்டும்.எளிமையான திருமணங்களே கவுரவமானது என்ற கருத்து வலுப்பட வேண்டும்.”
ரூ.25/-
Reviews
There are no reviews yet.