Description
கொ.ம.கோ.இளங்கோ
கடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந்தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித்தாத்த.ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது.ஆனாலும்,அங்கொரு அதிசயம் நிகழ்ந்தது.திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல.தோள்கொடுக்க சில நண்பர்களும்தான்.
ரூ.30/-
Reviews
There are no reviews yet.