Description
தோழர் பன்சாரே தாராளமய,தனியார்மய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணித்திரட்டினார்;மதவெறிக்கு எதிராக நேரடியாக சவால்விடுத்தார்;மத அடிப்டைவத்திற்க்கு எதிராக பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிகைக்கும் எதிராக இவற்றை எல்லாம் ஆதரிக்கும் வலதுசாரி அரசியலுக்கு எதிராக மக்களிடம் இடைவிடாது பிரச்சாரம் மேற்கொண்டார்.அதுவே அவரது அரசியல் எதிரிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ரூ.5/-
Reviews
There are no reviews yet.