Description
யுவகிருஷ்ணா
யுவகிருஷ்ணாவின் இந்த நூல் பாலியல் சார்ந்த விவகாரங்களை மிகுந்த அங்கதத்துடன் பதிவு செய்கிறது. புனைவுகள், செய்திகள் அடிப்படையில் பாலியலைப் பெரும் கொண்டாட்டமாக, கேளிக்கையின் வெளியாக இதில் காண்கிறார். மனிதர்களின் அபத்த நாடகங்களில் பாலியல் வகிக்கும் இடத்தை சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். அந்த வகையில் இந்த நூல் வாசிப்புக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.