Description
கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி
தற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே!
– கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி
[வடிவன்]
ரூ.85/-
Reviews
There are no reviews yet.