டான் குயிக்ஸாட்

380.00

காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட்.
.நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார். </p> <p>பல்வேறு வெளிகளை சப்திக்கச் செய்கிறார். டான் குயிக்ஸாட் ஒரு பயண நூல்போன்றும் உள்ளது. வீழ்ச்சியுற்ற சாம்ராஜ்யமான, சிதிலமடைந்தநாடான, மூன்றாம் பிலிப் அரசாண்ட ஸ்பெயினில் நீங்கள் அதிவேகமாகப்பயணிக்கிறீர்கள். இது ஏழ்மையிலும் இன்னலிலும் மூழ்கிய ஒருசமூகத்தின் கதை.

Categories: , , Tags: , ,
   
Description

செர்வான்ட்டிஸ்

ரூ.380/-

Additional information

Weight 0.401 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “டான் குயிக்ஸாட்”

Your email address will not be published. Required fields are marked *