Description
அரஸ்
சிறுவர்களைக் கவரும் விதத்தில் சின்னச் சின்ன நீதிக் கதைகளை எழுதி, படங்களும் வரைந்து, நகைச்சுவை உணர்வு ததும்ப வடிவமைத்திருக்கிறார் ஓவியர் அரஸ். சிங்கம், புலி, கரடி, குரங்கு, ஆமை, கழுகு, மீன் போன்றவை நம்முடன் பேசுவது போல மிகவும் நேர்த்தியாக வரைந்திருக்கிறார். அந்த வண்ணமயமான காமிக்ஸ், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்க வைத்துவிட்டன. அனிமேஷன் திரைப்படம் பார்ப்பது மாதிரி, பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் இந்த காமிக்ஸ் புத்தகம், மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரூ.65/-
Reviews
There are no reviews yet.