Description
நா.கங்கா
தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பேச வந்த மருத்துவர் நா.கங்கா,குழந்தை வளர்ப்பையும் திட்டமிட்ட உணவு முறைகளையும் மருத்துவத்தையும் எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.குழந்தை வளர்ப்பின் ஆழ்ந்த அக்கறை சார்ந்து விழிப்புணர்வு தரும் பிரதியாக இது வடிவமெடுத்துள்ளது.
ரூ.25/-
Reviews
There are no reviews yet.