Description
– அஜயன் பாலா
இமயமலையின் புண்ணியதலங்களான ஹரித்துவார் கேதார்நாத் பத்ரிநாத் ,கங்கோத்ரி, மற்றும் கோமுக் ஆகிய இடங்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா சாதகர்களுடன் ஆசிரியர் மேற்கொண்ட பயண அனுபவமே இந்நூல். கண் முன் இமய மலையை காட்சிகளாக கொண்டுவந்து நிறுத்தி இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் அவ்ற்றின் பின்னால் புதைந்துகிடக்கும் மகத்தான் ரகசியங்களையும் பற்றி பேசுகிறது இந்நூல்
Reviews
There are no reviews yet.