Description
தியோடார் பாஸ்கரன்
சுற்றுச்சூழல் பேணல்,காட்டுயிர் மீது கரிசனை,இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும்.பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும்.நம்முடன்,நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும்,விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன.இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்,புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
ரூ.25/-
Reviews
There are no reviews yet.