Description
யுவன் சந்திரசேகர்
ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்திரமான அடுக்குகளுக்குள் கலந்துவிடுவதன் மூலம் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கண்டடைவதன் மூலம் உருவாகும் புனைவுகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். இவை 2007 டிசம்பரில் வெளிவந்த Ôயுவன் சந்திரசேகர் கதைகள்’ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்டவை
ரூ.120/-
Reviews
There are no reviews yet.