நீலக்குறிப்பேடு

90.00

“தலைமறைவு வாழ்வும்,துண்டிக்கப்பட்ட இடமும் புரட்சிகரப் பணியாற்றத் தடைஇல்லை என்பதற்கு பல தடயங்கள் உள்ள புத்தகம் இது.இயற்கையின் நிசப்தமும் நிலவோடு மட்டும் உறவாடும் வாய்ப்பு மட்டுமேஇருந்தாலும்,பல்வேறு பத்திரிக்கைகளை வரவழைத்து அவற்றை லெனினும் மற்றவர்களும் வாசிப்பதன் மூலமாக அன்றைய நிலை விளக்கப்படுகிறது.லெனின் மீது பொழியப்படும் அவதூறு செய்திகளும் இடம்பெறத்தவறுவது இல்லை.மேற்கண்ட பத்திரிக்கைளை படித்து அதற்கான பதிலையும் விளக்கங்களையும் தினசரி எழுதினார் லெனின்.அரசியல் நிலைபாடுகளில் ஏற்படும் மாற்றத்திற்கு தக்கவாறு பிரசுரங்கள் எழுதி ரகசியமாக அச்சடித்து வெளியிடும் பணிகளும் நடைபெற்றது.”

Categories: , , Tags: , ,
   
Description

இ.கஸாகேவிச்

ரூ.90/-

Additional information

Weight 0.141 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீலக்குறிப்பேடு”

Your email address will not be published. Required fields are marked *