Description
மோகன் சுந்தர ராஜன்
மோகன் சுந்தர ராஜன் சிறந்த அறிவியல் எழுத்தாளர்.தமிழில் இவரது’விண்வெளி அற்புதங்கள்’, ‘இன்றைய விண்வெளி’ஆகிய நூல்களையும்,ஆங்கிலத்தில் பல அறிவியல் நூல்களையும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.மைய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருது,சோவியத் லேண்ட் நேரு விருது,ஆகாசவாணி விருது,இந்திய அணுவியல் தகவல் தொடர்பு விருது(2013)ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.பல கல்வி நிறுவனங்களிலும்,தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
ரூ.290/-
Reviews
There are no reviews yet.