Description
ஜி.ராமானுஜம்
ஒரு நோயாளியாக இருந்து டாக்டரைப் பார்த்திருக்கும் நமக்கு டாக்டராக இருந்து நோயாளிகளைப் பார்த்த கோணத்தை நகைச்சுவை யாக,மனம் நோகாமல் சித்தரித்திருக்கிறார் டாக்டர் ராமானுஜம்.படிக்கும்போது மட்டுமல்ல தொழில் செய்யும்போதும் டாக்டர்களுக்கு இருக்க வேண்டிய நினைவாற்றல்,மருத்துவத்தில் புகுந்து விளையாடும் மர்ஃபியின் விதிகள்,டாக்டர்களின் பிரசித்தி பெற்ற கையெழுத்து,எண்களாலும் வேறு குறியீடுகளாலும் நாம் அழைக்கப்படும்போது சுயம் அழிவதையும்,தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் நோயாளியைப் பார்க்க வருகிறவர்கள் செய்கிற அலப்பறையையும் அச்சுஅசலாக வடித்திருக்கிறார்.நன்றி:தி இந்து
ரூ.50/-
Reviews
There are no reviews yet.