பிணம் நடந்த மர்மம்

50.00

நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்_ஐ அழிக்க நினைப்பவர் யார்?அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.’

Categories: , , Tags: , ,
   
Description

சத்யஜித் ரே தமிழில் : வீ.பா. கணேசன்

நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்_ஐ அழிக்க நினைப்பவர் யார்?அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.’

ரூ.50/-

Additional information

Weight 0.121 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிணம் நடந்த மர்மம்”

Your email address will not be published. Required fields are marked *