Description
உ.வாசுகி
இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும் பொது ஒடுக்குமுறையோடு,சாதி,வர்க்கம்,பாலினம் ஆகிய3மட்டங்களில் பெண் ஒடுக்கப் படுகிறாள்.இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம்,நிலப்பிரபுத்துவம்,முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக அமைகின்றன.அனைத்து மட்டங்களிலும்,அவள் மீது வன்முறை பிரயோகிக்கப் படுகிறது.எனவே,வன்முறைக்கு எதிரான பொதுக் கருத்தும்,பொது கோபமும் உருவாக்கப் படுவதோடு,எதை நிலைநிறுத்த வன்முறை பயன்படுகிறதோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உணர்வாகவும் அதை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.எவையெல்லாம் காரணிகளாக உள்ளனவோ,அவற்றைத் தகர்க்கவும் போராட வேண்டியிருக்கிறது.
ரூ.25//-
Reviews
There are no reviews yet.