மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு – ஒரு கையேடு

120.00

“நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல்,பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்.”

Description

தமிழில்: திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி

“நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல்,பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்.”

ரூ.120/-

Additional information

Weight 0.231 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு – ஒரு கையேடு”

Your email address will not be published. Required fields are marked *