Description
எர்னஸ்ட் ஃபிஷர் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
காலமும் மண்ணும் மூடமுடியாத மார்க்சை தவறான விளக்கங்கள் மறைத்துள்ளன.தவறான விளக்கங்களை அவரது எதிரிகள் மட்டுமல்ல;நண்பர்களும் தந்திருப்பதாகக் கூறும் எர்னஸ்ட் ஃபிஷர்,தனது சுருக்கமான நூலில் மார்க்சின் முக்கியமான கருத்துகளை அவற்றின் பின்னணி காலச் சூழலோடு,மார்க்சின் சொந்த சொற்கள் கொண்டே விளக்குகின்றார்.
ரூ.200/-
Reviews
There are no reviews yet.