Description
கோவிந்த் பன்சாரே
மன்னர் சிவாஜியைப் பற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பொய்களை வரலாற்று சான்றுகள் மூலம் தகர்த்தெரிகிரார் பன்சாரே.சிவாஜியை முஸ்லிம் வெறுப்பாளர் என்றே இந்துத்துவ சக்திகள் கட்டமைகின்றன.இது பெரிய பொய் என்பதையும்,சிவாஜியின் படையுள் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் இருந்தனர் என்பதையும் தெரிவின்கிறார்.சிவாஜி சனதான முறைப்படி சூத்திர சாதியைச் சாந்தவர்.எனவே,இவர் அரசனாக மூடிசூடிக்கொள்ள முடியாது.மராட்டியத்திலுள்ள ஒரு பார்பனர்கூட சிவாஜி பதவியேற்பதற்குரிய மதச்சடங்குகளை செய்வதற்கு முன்வரவில்லை.மராட்டிய பார்பனர்கள் அவர் மகுடம் சூடுவதைச் கடுமையாக எதிர்த்தார்கள்.முஸ்லிம் மண்ணாக ஒவ்ரன்ங்கசிப் கூட சிவாஜியை மதித்தார்.ஆனால் இந்து மதம் ஆவாரை மதிக்கவில்லை.இத்தகைய மிக அறிய தகவல்களை இந்நூல தெரிவிக்கிறது
ரூ.60/-
Reviews
There are no reviews yet.