Description
அருணன்
சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து முதலாளி யுகமே இறுதியானது.அதுவே நித்தியமானது என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் உற்சாகமாக பேச அரம்பிதிருகிரார்கள்.மனிதகுல வரலாறு அப்படியெல்லாம் அந்தரங்கத்தில் நின்று விடாது,அபத்தமாக முடித்து விடாது.அடுத்தடுத்த யுகங்களைக் கண்ட உலகு மற்றொரு புது யுகத்தையும் காணத்தான் போகிறது.அந்த மகத்தான யுகப்புரட்சி எப்படி நடக்கும்,எப்பொழுது நடக்கும் என்பதை முந்திய புரட்சிகள் எப்படி நடந்தன,எப்போது நடந்தன என்பதைக் கொண்டு முன்னுரை முடியும்.இன்றின் நீட்சியே நாளை என்பதால் தற்போதைய யுகத்ஹ்டின் அடிப்படை குணத்தையும் ஊகிக்க முடியும்.மார்க்சியம் எழுதியதல்ல வரலாறு,அந்த வரலாறு எழுதியதே மார்க்சியம் என்பதை எடுத்துக்காட்டி வரலாற்றியளுக்கு புது வலு சேர்க்கிறது இந்த படைப்பு.காரல் மார்சின் இருநூற்றாண்டு விழாச் சிந்தனைக் கொண்டடதிற்கு இப்போதே தனது பங்கள்ளிபைத் தருகிறது
ரூ.170/-
Reviews
There are no reviews yet.