ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை

190.00

ஆட்கொல்லிகள் பற்றிஅ கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்க்ம் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளித்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.
இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளிந்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன.

Description

ஜிம் கார்பெட் (ஆசிரியர்), தஞ்சாவூர்கவிராயர் (தமிழில்)

ரூ.190/-

Additional information

Weight 0.302 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை”

Your email address will not be published. Required fields are marked *