Description
ச.சுப்பாராவ்
புத்தக வாசிப்பு ஒரு காலை. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி….. ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில் பத்து சதவிகிதம் படிப்பது என்று உறுதி ஏற்படுத்திக்கொள்வது…. வாசிப்பிற்கு நமது ஆழமான மனவிருப்பம் மிக முக்கியம். அதைவிட முக்கியம் நாம் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மா இன்னும் கொஞ்சம் என்று எக்ஸ்ட்ரவாகக் கொஞ்சம் திணிப்பாளே அது போல இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் படிப்போம் என்ற ஆசை….
ரூ.10/-
Reviews
There are no reviews yet.