Description
சுகுமாரன்
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் வழியாகவும் ஒரு ஆழமான படைப்பாளியின் இதயத்தின் வழியாகவும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுகுமாரனின் கச்சிதமான செறிவான உரைநடை எழுப்பும் துல்லியமான மனச்சித்திரங்களம் இந்தத் தொகுப்பு ஒரு சிறந்த உதாரணம்.
ரூ.115/-
Reviews
There are no reviews yet.