Description
பெர்முடா முக்கோணம் எனப்படும் மர்மக் கடல் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அங்கே அடிக்கடி கப்பல்களும் விமானங்களும் விபத்துக்குள்ளாவது ஏன் என்ற ஆராய்ச்சி நூல்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. திரைப்படங்களும் வந்துள்ளன. தமிழில் அது பற்றி எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூல் இது. உயிர் என்றால் என்ன? வேற்றுகிரக வாசிகள் என்பவர்கள் உண்மையில் உள்ளனரா? பூமிக்கு அவர்கள் வந்து போவதாகச் சொல்லப்படுவது உண்மையா போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
Reviews
There are no reviews yet.