Description
எஸ். ராமகிருஷ்ணன்
“பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா.காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள்.வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.”
ரூ.20/-
Reviews
There are no reviews yet.