Description
ஆயிஷா இரா.நடராசன்
“இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறியதே இயற்பியல்.இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை ஆயிஷா இரா.நடராசன் வாசகர்களுக்கு உவப்பான ஒருவித மொழி நடையில் புதினம் போல விவரித்து செல்லும் பாங்கு அலாதியானது.இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் ரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.”
ரூ.100/-
Reviews
There are no reviews yet.