This page was exported from மின்னங்காடி
[
http://www.minnangadi.com
]
Export date: Fri Mar 29 15:13:46 2024 / +0000 GMT
Price: ₹250.00
Product Categories: டிஸ்கவரி புக் பேலஸ், திரைப்படக் கலை, நூல்கள் வாங்க
Product Tags: G.வசந்தபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், திரைப்படக் கலை
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான்.இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல்,வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே.இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வருவதன் மூலம் இதிபோன்ற இன்னும் பல படைப்புகள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.திரைப்படத்துறையை நோக்கிவரும் ஒவ்வொருவரின் கைகளிலும் முதமுதலில் கொடுக்க வேண்டிய புத்தகமாகவும் இருக்க வெண்டும் என்று நம்புகிறோம்.

ரூ.250/-
Product added date: 2016-10-25 18:15:41
Product modified date: 2016-11-11 13:36:50
Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.