மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/
Export date: Fri Apr 26 0:27:56 2024 / +0000 GMT



அந்தக் கதவு மூடப்படுவதில்லை

Price: 140.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/

 

Product Summary

பிரபஞ்சன் 2008-ம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்.

Product Description

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்.

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.249 kg

 

Product added date: 2016-07-30 18:31:26
Product modified date: 2016-11-27 13:05:08

Export date: Fri Apr 26 0:27:56 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.